தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு 2

Black20Minimalist20Love20Story20Movie20Poster தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு 2
தமிழ் ஹைக்கு


நினைவுகள் 

விடியலில் தொடங்கி 

இரவு வரை 

நீள்கிறது உன் 

நினைவுகள் 

என்னுள்…!

Black%20Minimalist%20Love%20Story%20Movie%20Poster%20(1) தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு 2
தமிழ் ஹைக்கு

பிரிவு 

நீளும் இரவில் உன்னை 

நினைக்கும் 

போதெல்லாம் 

விழியன் ஓரம் 

உன் நினைவு 

துளிகள்  கண்ணீராய் 

கரைகிறது 

Black%20Minimalist%20Love%20Story%20Movie%20Poster%20(2) தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு 2
தமிழ் ஹைக்கு

காதல் 

அன்னையாக உன்னை 

பார்ப்பதா?

தந்தையாக உன்னை 

பார்ப்பதா?

எல்லா உறவும் 

உன்னிடத்தில்  – என்னவனே 

உனை கண்டால் பேச

மறுப்பது பயத்தினால் 

அல்ல 

உன் அழகின் – வியப்பினால் மட்டும் 

உன் இதயம் 

எனை பார்த்து சொன்னது 

என் இதயத்திற்கு 

சொந்தக்காரி 

நீ என்று 

 

Post Comment