Blog

 பத்து திங்கள் எனை சுமந்து - பேசியும் புரியாத உறவுகள் மத்தியில்பேசாமல் என்னை புரிந்து கொண்ட உறவு நீ!அந்த இறைவனுக்கே இணையாய் பூமியில்உதித்த தெய்வம் நீ!போலியான இவ் உலகில் கலப்படம்…

Blog

 இரவு உடைந்து போன கனவுகளை சரி செய்யும் இதமான இரவில் வானத்து தேவதையை நிலா குடையிலே தேகம் சிலிர்க்கும் குளிர்ந்த காற்றின் இடையே உறங்கவிருக்கும் இந்த இரவு ஒரு சிறந்த…

Blog

போதை  என் பொற்கரங்களில் உன்னை ஏந்தி – உன்னை வெளியில் வராமல் பாதுகாத்து இருக்கும் புதையலின் கதவை திறந்துஉணவில் உப்பை போடும் - அளவை போலஅதில்…

Blog

இரவு வானம் இரவு வானம்  இரவு வானம் தீட்ட முடியாத ஓவியம்கம்பன் சொல்லாத கருப்பு காவியம்அண்டமெல்லாம் மிதக்கும் முகில் தாரகைஅழகாய் தெரியும் நேரமது அன்னாந்து பார்த்தவன் ஹா...ஹா என…

Blog

 வலி சுமக்கும் மனம்வலி சுமக்கும் மனம்மரம் சரிய போவதை அறியாமல் மகிழ்ந்திருந்த நாட்கள் பறிபோயிற்று கண்ணீர் தான் போ எனது வாள்கையாயிற்று வலிகள் வாழ்க்கையில் இருப்பது யதார்த்தம் –…

Blog

 அழகிய தருணங்கள் சாரல் மழையில் நனைந்த காற்று தென்றலாய் சில்லிடுகிறது ...!மழைநீர் கொட்டும் சத்தம் புதியதோர் இசையமைக்கிறது மலர்களெல்லாம் நீரில் நனைந்து தலையாட்டி புன்னகைக் கிறது எல்லோர் மனதும்…