Blog இலை, உலகம், மனிதன், ஹைக்கு தமிழ் கவிதை June 17, 2023 0 Comments தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு இலை ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதம் உற்று நோக்கின் அனைத்தும் காய்ந்த சருகுகளே…! மனிதன் வாழ்க்கை எனும் பாதையில் பகடைக்காய்கள் இவர்கள்…! உலகம் பார்வைக்கு ஓர் உலகம் தான் உணர்ந்து கொண்டால் கோடி அனுபவம்…!
Post Comment Cancel reply Comments Name Email Save my name, email, and website in this browser for the next time I comment.
Post Comment