போதை
போதை என் பொற்கரங்களில் உன்னை ஏந்தி – உன்னை வெளியில் வராமல் பாதுகாத்து இருக்கும் புதையலின் கதவை திறந்துஉணவில் உப்பை போடும் - அளவை போலஅதில்…
இரவு வானம் இரவு வானம் இரவு வானம் தீட்ட முடியாத ஓவியம்கம்பன் சொல்லாத கருப்பு காவியம்அண்டமெல்லாம் மிதக்கும் முகில் தாரகைஅழகாய் தெரியும் நேரமது அன்னாந்து பார்த்தவன் ஹா...ஹா என…
வலி சுமக்கும் மனம்வலி சுமக்கும் மனம்மரம் சரிய போவதை அறியாமல் மகிழ்ந்திருந்த நாட்கள் பறிபோயிற்று கண்ணீர் தான் போ எனது வாள்கையாயிற்று வலிகள் வாழ்க்கையில் இருப்பது யதார்த்தம் –…
அழகிய தருணங்கள் சாரல் மழையில் நனைந்த காற்று தென்றலாய் சில்லிடுகிறது ...!மழைநீர் கொட்டும் சத்தம் புதியதோர் இசையமைக்கிறது மலர்களெல்லாம் நீரில் நனைந்து தலையாட்டி புன்னகைக் கிறது எல்லோர் மனதும்…
இலத்திரனியல் இலத்திரனியல்வணிகம் இன்று வானத்தில் எல்லைக்கு வேறு ஏதும் ஈடில்லை வளர்க்க வணிகம் வளர்க வாழ்க்கை - வளர்கதேவை வளர்க -…
தமிழ் ஹைக்குநினைவுகள் விடியலில் தொடங்கி இரவு வரை நீள்கிறது உன் நினைவுகள் என்னுள்...!தமிழ் ஹைக்குபிரிவு நீளும் இரவில் உன்னை நினைக்கும் போதெல்லாம் விழியன் ஓரம் உன் நினைவு துளிகள் கண்ணீராய் கரைகிறது தமிழ் ஹைக்குகாதல் அன்னையாக உன்னை பார்ப்பதா?தந்தையாக உன்னை பார்ப்பதா?எல்லா உறவும் உன்னிடத்தில் …
இந்த யதார்த்தம் உனக்கு பொய்யாக தெரியலாம்...!ஒரு நாள் போலியாக சிரிக்கும் மனிதத்தையும் மறைவாய் இருக்கும் பரிவையும் உணர்வாய்..!பனிமலையில் தினம் நனையும்தினம்…
இலைஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதம் உற்று நோக்கின் அனைத்தும் காய்ந்த சருகுகளே...! மனிதன்வாழ்க்கை எனும் பாதையில் பகடைக்காய்கள் இவர்கள்...!உலகம் பார்வைக்கு ஓர் உலகம் தான் உணர்ந்து கொண்டால் கோடி அனுபவம்...!