முயற்சி

tamil20kavithai20 முயற்சி

என்னடா வாழ்க்கை இது 

என்று – நினைப்பதை விட 

இந்த 

வாழ்க்கைக்கு ஏதடா – குறை 

என்று எண்ணி 

வாழ்ந்தால் 

வெற்றி நிச்சயம் 

Post Comment