Blog

பென்சில்  பென்சில் கற்றுக்கொடுப்பது வாழ்க்கையில் ஒன்று தான்..!!📌கூர்மையாக இரு இல்லையென்றால் சீவி விடுவார்கள்வாழ்க்கை என்னும்வரைபடத்தில்*சந்தோஷம்  என்னும் நதியை தொலைத்து...😔😔கவலை என்னும் தீவில்... கரை ஒதுங்கி நிற்கிறேன்...🚶‍♀🚶‍♀ஒரு தனி மரமாக...சகுனிகள் …

Blog

 இரவு உடைந்து போன கனவுகளை சரி செய்யும் இதமான இரவில் வானத்து தேவதையை நிலா குடையிலே தேகம் சிலிர்க்கும் குளிர்ந்த காற்றின் இடையே உறங்கவிருக்கும் இந்த இரவு ஒரு சிறந்த…

Blog

இரவு வானம் இரவு வானம்  இரவு வானம் தீட்ட முடியாத ஓவியம்கம்பன் சொல்லாத கருப்பு காவியம்அண்டமெல்லாம் மிதக்கும் முகில் தாரகைஅழகாய் தெரியும் நேரமது அன்னாந்து பார்த்தவன் ஹா...ஹா என…

Blog

 அழகிய தருணங்கள் சாரல் மழையில் நனைந்த காற்று தென்றலாய் சில்லிடுகிறது ...!மழைநீர் கொட்டும் சத்தம் புதியதோர் இசையமைக்கிறது மலர்களெல்லாம் நீரில் நனைந்து தலையாட்டி புன்னகைக் கிறது எல்லோர் மனதும்…