தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு 2
தமிழ் ஹைக்குநினைவுகள் விடியலில் தொடங்கி இரவு வரை நீள்கிறது உன் நினைவுகள் என்னுள்...!தமிழ் ஹைக்குபிரிவு நீளும் இரவில் உன்னை நினைக்கும் போதெல்லாம் விழியன் ஓரம் உன் நினைவு துளிகள் கண்ணீராய் கரைகிறது தமிழ் ஹைக்குகாதல் அன்னையாக உன்னை பார்ப்பதா?தந்தையாக உன்னை பார்ப்பதா?எல்லா உறவும் உன்னிடத்தில் …