தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு
இலைஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதம் உற்று நோக்கின் அனைத்தும் காய்ந்த சருகுகளே...! மனிதன்வாழ்க்கை எனும் பாதையில் பகடைக்காய்கள் இவர்கள்...!உலகம் பார்வைக்கு ஓர் உலகம் தான் உணர்ந்து கொண்டால் கோடி அனுபவம்...!