Blog

தமிழ் ஹைக்குநினைவுகள் விடியலில் தொடங்கி இரவு வரை நீள்கிறது உன் நினைவுகள் என்னுள்...!தமிழ் ஹைக்குபிரிவு நீளும் இரவில் உன்னை நினைக்கும் போதெல்லாம் விழியன் ஓரம் உன் நினைவு துளிகள்  கண்ணீராய் கரைகிறது தமிழ் ஹைக்குகாதல் அன்னையாக உன்னை பார்ப்பதா?தந்தையாக உன்னை பார்ப்பதா?எல்லா உறவும் உன்னிடத்தில் …

Blog

இலைஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதம் உற்று நோக்கின் அனைத்தும் காய்ந்த சருகுகளே...! மனிதன்வாழ்க்கை எனும் பாதையில் பகடைக்காய்கள் இவர்கள்...!உலகம் பார்வைக்கு ஓர்  உலகம் தான் உணர்ந்து கொண்டால் கோடி அனுபவம்...!