தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு

tamilkavithai20ilai தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு

இலை

ஒவ்வொரு வடிவமும் 

ஒவ்வொரு விதம் 

உற்று நோக்கின் 

அனைத்தும் காய்ந்த 

சருகுகளே…! 

tamilkavithai தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு

மனிதன்

வாழ்க்கை எனும் 

பாதையில் 

பகடைக்காய்கள் 

இவர்கள்…!

tamil%20kavithai%20ulagam தமிழ் ஹைக்கு கவிதைகளின் தொகுப்பு

உலகம் 

பார்வைக்கு 

ஓர்  உலகம் தான் 

உணர்ந்து கொண்டால் 

கோடி அனுபவம்…!

Post Comment