Tamil motivation poems
இந்த யதார்த்தம் உனக்கு பொய்யாக
தெரியலாம்…!
ஒரு நாள்
போலியாக சிரிக்கும் மனிதத்தையும்
மறைவாய் இருக்கும் பரிவையும்
உணர்வாய்..!
பனிமலையில்
தினம் நனையும்
தினம்
இரவு உனை நினையும்
மன
நினைவில் மதி மயங்கும்
மறைவினிலும் உனை
மறயேன்..!
அழகிய நினைவுகளுடன் இறக்கனுமே தவிர
வெறும் கனவுகளோடு அல்ல
இன்று என்பது நிஜம்
நேற்று என்பது கனவு
நாளை என்பது வாழ்க்கை
எதுவும் தாமதமில்லை இன்றே
உன் வாழ்க்கையை அனுபவிக்க ஆரம்பி
நீ தோல்விக்கு
Post Comment